கொள்முதல் அமைப்பு

அரிசியின் தரம் என்பது 80% கொள்முதல் செய்வதில் உறுதியாகிறது .

மண் மற்றும் நீர் சார்ந்த ஆய்வுகளுக்கு பின்பு தமிழகத்தில் உசிலம்பட்டி, நச்சலூர், ஆவுடையார்கோவில், பெருகவாழ்ந்தான், தஞ்சாவூர், சிதம்பரம், புவனகிரி, பூம்புகார், மன்னார்குடி, மற்றும் பொன்னேரி ஆகிய தாலூக்காகளில் இருந்தும், கர்நாடகாவில் கங்காவதி, கரட்டகி மற்றும் சிந்தனூர் ஆகிய தாலூக்காகளில் இருந்தும் உயர்ரக BPT மற்றும் சோனா மசூரி நெல்லை நேரடியாக கொள்முதல் செய்கிறோம்.

தர உத்தரவாத அமைப்பு

எங்கள் உயர் தர உத்தரவாத அமைப்பு, எங்கள் அரிசி உள்ளீடு மற்றும் வெளியீடு முறைகள் வேறு எந்த முறைகளையும் விட இணையற்றது என்று உறுதி செய்துள்ளது. இவை அனைத்தும் வாடிக்கையாளரின் திருப்தி மற்றும் அரிசின் இயற்கையான தரம் ஆகிய பண்புகளை கொண்டு தீர்மானிக்கபடுகிறது.

பேக்கேஜிங் அமைப்பு

RMJ வில் மனித தலையீடு இல்லாத முழுமையான தானியங்கி பேக்கேஜிங் செய்யப்படுகிறது. நாங்கள் 100 சதவிகித சுகாதாரமான மற்றும் தரமான பேக்கேஜிங் ஐ உறுதி செய்கிறோம் .

பார்கோடிங் அமைப்பு

RMJ வில் பார்கோடிங் இயந்திரங்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் எங்கள் தயாரிப்புகள் இருக்கும் வண்ணம் பயன்படுத்த படுகின்றன.