ஸ்டீம் அரிசி

நெல்லை காயவைத்து ஸ்டீம் கொடுத்து பின்பு அரைப்பது…

புழுங்கல் அரிசி

நெல்லை ஊற வைத்து அவியல் செய்து காயவைத்து அரைப்பது…

பச்சரிசி

பச்சை நெல்லை காயவைத்து
அரைப்பது…

நிறுவனத்தின் உறுதிமொழி

நெல் கொள்முதல், உற்பத்தி அரிசி மற்றும் பேக்கிங் ஆகிய நிலைகளில் உயர்தரக்கட்டுப்பாட்டுடன் உயர்ரக தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு நிலையிலும் 100% முழுமையான தரப் பரிசோதனை செய்யப்படுகிறது.

நோக்கம்

2022 ஆம் ஆண்டில் தமிழகத்தின் அரிசி தேவையில் சுமார் 10 சதவீதத்தினை, தரமான அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையால் பூர்த்தி செய்வதே எங்கள் சேவை இலக்காக கொண்டு உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்.

குறிக்கோள்

சப்ளையர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், மற்றும், பங்குதாரர்கள் அனைவரும் வெற்றிபெறும் வகையில் வளர்ச்சி அடைவதே எங்கள் குறிக்கோள்.

RMJ-Catch-Line-Design1

ராமஜெயம் அரிசியில் சமைத்த சாதத்தின் சிறப்பம்சங்கள்

வாடிக்கையாளர் குறைகள் 48 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும்.

  • வெண்மையானது
  • வாசமானது
  • சுவையானது
  • கணிசம் (உபரி) அதிகம்
  • எளிதில் குழைவது இல்லை
  • சன்னமானது & நீளமானது
  • நீண்ட நேரம் கெட்டுப்போகாது

RMJ-Carry-Catcher-New

புழுங்கல் அரிசியின் நன்மைகள்

எளிதில் குழைவது
இல்லை

பதிவிறக்க

எங்களை தொடர்பு கொள்ள

வாடிக்கையாளர் குறைகள் 48 மணி
நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும்.

தொடர்பு